ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் | Aanandha thaen sindhum | Pandiyan, Revathi | Ilaiyaraaja |
PS TAMIL SONG PS TAMIL SONG
3.41M subscribers
2,581 views
0

 Published On Apr 17, 2024

Movie - Mann Vasanai
Music - Ilaiyaraaja
Lyrics - Panchu Arunachalam
Singer's - Malaysia Vasudevan and S. janaki

ஆண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன்
அம்மா

ஆண் : காதல் வேகம் அந்த
சோகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால்
என்னம்மா

பெண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தவரே

பெண் : காதல் வேகம்
அந்த சோகம் கண்டு
கொள்ள மஞ்சள் போட்டு
தந்தால் என்னையா

ஆண் : ஆனந்த தேன்
சிந்தும் பூஞ்சோலையில்

ஆண் : நீ நடந்து போகையிலே
பூ நடந்து போகக்கண்டேன்
பெண் : ஹாஹாஹாஹா
ஆண் : நீ சிரிக்கும் பொன்னழகில்
பால் வடிந்து ஓட கண்டேன்

பெண் : முத்தோ மணியோ
எல்லாம் கவிதை எங்கே
கற்றுக்கொண்ட வித்தை
இது

ஆண் : சொல்லித்தந்தது
உந்தன் பார்வை அள்ளித்தந்தது
உந்தன் ஜாடை
பெண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்

ஆண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தேன் அம்மா

பெண் : நேரமுண்டு
காலமுண்டு மாலையிட
சொந்தமுண்டு மாலையிட்ட
பின்னால் இந்த சோலைக்கிளி
கொஞ்சும் வந்து

ஆண் : பொன்னே பூவே
எல்லாம் குறும்பு எங்கே
கற்றுக்கொண்ட வித்தை
இது

பெண் : அச்சம்தந்தது உந்தன்
வேகம் வெட்கம் தந்தது
உந்தன் மோகம்
ஆண் : அன்பில் ஆடும்
உள்ளம் கண்டேன்

பெண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆயிரம்
சீர்கொண்டு வந்தவரே

பெண் : காதல் வேகம்
அந்த சோகம் கண்டு
கொள்ள மஞ்சள் போட்டு
தந்தால் என்னையா

ஆண் : ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில் ஆனந்த
தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன்
அம்மா

Channel Links --    / @user-cn8bo1zo9d   @PS TAMIL SONG

1 --    / @psnamtamilmovies4427   @PS NAM TAMIL MOVIES

2 --    / @pscreations1725   @PS Creations

3 --    / psentertainment   @PS Entertaimment

4 --    / @psthenisaii8066   @PS Thenisaii

show more

Share/Embed